May 11, 2012
"You asked if I thought my fiction had changed anything in the culture and the answer is no. Sure, there’s been some scandal, but people are scandalized all the time; it’s a way of life for them. It doesn’t mean a thing. If you ask if I want my fiction to change anything in the culture, the answer is still no. What I want is to possess my readers while they are reading my book—if I can, to possess them in ways that other writers don’t. Then let them return, just as they were, to a world where everybody else is working to change, persuade, tempt, and control them. The best readers come to fiction to be free of all that noise, to have set loose in them the consciousness that’s otherwise conditioned and hemmed in by all that isn’t fiction. This is something that every child, smitten by books, understands immediately, though it’s not at all a childish idea about the importance of reading."

Philip Roth, The Paris Review (via lexi-gold)

This interview was published in 1984 - feels about right to point to it on this week of thinking about children and how they consume books. 

(via nathanenglander)

(via oliveryeh)

February 23, 2012
உலகுக்கோர் முத்தம்

நேரடி தொடர்பில்லையெனினும், சுவையான சாத்தியங்கள்:

Once a work has been presented to the world,the world owns it. Thomas Mann cannot go to the National Library and demand that “The Magic Mountain” be handed over so he can rework the ending. In contrast to what Prantl claims, not even the creator has “real ownership” of his or her work. A work is a transfer of ownership: this kiss for the whole world. 

-  sign and sight

mdmuthukumaraswamy:

பராக்கு பார்த்தது: அழகுக்குறிப்புகள்

(Embellishments)
சாகாமல் பிழைத்து கிடப்பதால் நான் நானாகியதும் பராக்கு பார்த்ததும் பதிவுக்கு வந்த முதல் வாசக கடிதம் ‘பிரச்சினை’ என்பதற்குப் பதிலாக ‘பிரச்சினைப்பாடு’ என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கலாம் என ஆலோசனை சொல்கிறது. Problematic என்ற ஆங்கிலச்…

திருத்தம்:

இந்தப் பதிவுக்குதான் லிங்க் செய்திருக்க வேண்டும்- தவறுதலாக முந்தைய பதிவுக்குத் தந்து விட்டேன்.

காதலை நானாகுதலின் சுதந்திரத்தினை கூர்மைப்படுத்துகிற கருத்தாக்கமாக நான் அடையாளம் கண்டது தற்செயலானதுதான்; ஆனால் இதன் அடிப்படை,  விருந்தோம்பல் (hospitality), மன்னித்தல், நட்பு பேணுதல் ஆகிய கருத்தாக்கங்களை  தன்னளவிலேயே அறத்தின் தர்க்கத்தினைக் கொண்டதாகவும் மனித விடுதலையின் மாண்பினை வலுவாக்குவதாகவும் தெரிதா நிகழ்த்திக்காட்டியதிலிருந்தே பெறப்பட்டது.”

- நீளும் முதல் முத்தம் 

தொடர்பற்ற இன்னொரு சங்கதி:

Doubly divorced! Bad men, you violate 

A twofold marriage, ‘twixt my crown and me, 

And then betwixt me and my married wife. 

Let me unkiss the oath ‘twixt thee and me; 

And yet not so, for with a kiss ‘twas made. 

Part us, Northumberland; I toward the north, 

Where shivering cold and sickness pines the clime; 

My wife to France: from whence, set forth in pomp, 

She came adorned hither like sweet May, 

Sent back like Hallowmas or short’st of day.

Richard II

தொடர்பற்ற இன்னொரு சங்கதி:

தமிழில் முத்தத்துக்கும் முத்திரைக்கும் உள்ள நெருக்கம். :)

February 19, 2012
ஒலியும் பொருளும்

In his formative years Galileo cultivated a highly fertile geometric imagination that would nourish his study of mathematics and physics, and especially mechanics. His invention, when he was in his 20s, of a lightweight hydrostatic balance earned him the admiration of senior mathematicians in Italy. Heilbron lovingly explores Galileo’s resourcefulness by explaining, recalculating and diagramming all his most important insights into the nature of things. 

- லிங்க் 

சாதாரண வாக்கியம். ஒரு சில அறியப்படாத சொற்கள் உள்ளன. ஆனால் இங்கு என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது எளிதில் புரிகிறது. தகவல்களை அடுக்கியிருக்கிறார். கருத்தாழம் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் பிரமாதமாக எதுவுமில்லை என்று சொல்லிவிடலாம்.

இது ஒரு சில இணைய அகராதிகளைக் கொண்டு செய்யப்பட்ட மொழிபெயர்ப்பு: ஆனவரை எளிமையான மொழிபெயர்ப்புக்கு முயற்சி செய்திருக்கிறேன்:

கலிலியோ தன் வளர்பருவத்தில், மிகவும் வளமான, வடிவியல் சார்ந்த கற்பனையைப் பயில தன்னைப் பழக்கப்படுத்கிக் கொண்டார். இப்பயிற்சி அவர் கணிதமும் இயற்பியலும், அதிலும் குறிப்பாக விசையியலைக் கற்கும்போது அவருக்குக் கைகொடுத்து உதவுவதாக இருந்தது. கலிலியோ தனது இருபதுகளில் நிலைநீர்த் தராசை வடிவமைத்தார். இது அவருக்கு இத்தாலியின் மூத்த கணிதவியலாளர்களின் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது. பொருட்களில் இயல்பு குறித்த அவரது நுண்காட்சிகளில் மிக முக்கியமானவற்றை ஹில்ப்ரான் விளக்கங்கள், கணக்குகள் மற்றும் வரைபடங்களால் மிகுந்த நேசத்துடன் விவரிக்கிறார். இதைக் கொண்டு அவர் கலிலியோவின் வளமான கற்பனையை அறிய முற்படுகிறார், 

இது அறிவியல். இங்கிருந்து இலக்கியத்துக்குச் செல்வோம்.

Let us imagine for a moment that prose and poetry are clearly distinguishable from each other. The translator of prose can imagine that she is translating the meaning of the text, coding it through another system of signs. She can abandon the letter of the source text and convey its spirit. The poetry translator gets entangled with the letter. The more the text experiments and renews form, the more she does this. In a poem, meaning and letter are inseparable. Or as the French poet and philosopher Paul Valéry puts it: poetry is an incessant hovering between sound and meaning.

- ஒலியும் பொருளும்.

உரைநடையையும் கவிதையையும் முழுமையாக வேறுபடுத்திப் பார்க்க முடியும் என்று வைத்துக் கொள்வோம். உரைநடையை மொழிபெயர்ப்பவர், தான் தன் பிரதியின் பொருளையே மொழிபெயர்ப்பதாக நினைத்துக் கொள்ள முடியும். அவர் தனது பிரதியைப் பிறிதொரு குறிவழக்கு அமைப்புக்கு ஏற்ற வகையிலான குறிமுறையாக்கத்தை நிகழ்த்துகிறார். மூலப் பிரதியின் எழுத்தைக் கைவிட்டு, அதன் உட்பொருளை அவரால் எடுத்துச் சொல்ல முடியும். கவிதையை மொழிபெயர்ப்பவர் எழுத்தில் சிக்கிக் கொள்கிறார். எவ்வளவுக்கு எவ்வளவு பிரதி தன்னைப் பரிட்சை செய்து புதுப்பித்துக் கொள்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு அவர் தனது சிக்கலைக் கூட்டிக் கொள்கிறார். கவிதையின் சொல்லும் பொருளும் பிரிக்க முடியாதவை. பிரஞ்சுக் கவிஞரும் தத்துவவியலாளருமான பால் வலரி கூறுவது போல், ஒலிக்கும் பொருளுக்கும் இடையே தொடர்ந்து வட்டமிட்டுக் கொண்டிருக்கிறது கவிதை.

“The translator of prose can imagine that she is translating the meaning of the text, coding it through another system of signs,” என்று எழுதுவது எவ்வளவு எளிமையாக இருக்கிறது- அதே தமிழில், உரைநடையை மொழிபெயர்ப்பவர், தான் தன் பிரதியின் பொருளையே மொழிபெயர்ப்பதாக நினைத்துக் கொள்ள முடியும். அவர் தனது பிரதியைப் பிறிதொரு குறிவழக்கு அமைப்புக்கு ஏற்ற வகையிலான குறிமுறையாக்கத்தை நிகழ்த்துகிறார்,” என்று எழுதும்போது எவ்வளவு சிக்கலாக இருக்கிறது! ஆற்றோரமாக நடந்து செல்கிறவனைத் தண்ணீரில் தள்ளி விட்ட மாதிரியான மூச்சுத் திணறல்.

பேசாமல், “உரைநடையை மொழிபெயர்ப்பவர் தான் தன் டெக்ஸ்ட்டின் பொருளை மொழிபெயர்ப்பதாக நினைத்துக் கொள்ள முடியும்.  அதை வேறொரு சைன் சிஸ்டத்தில் கோடிங் செய்கிறார், அவ்வளவுதான்,” என்று மாற்றிவிட்டால் என்ன?

இரண்டில் எதில் தமிழுக்கு நஷ்டம்? ஆனால் போலி கௌரவம் என்று ஒன்று இருக்கிறதே, அதன் மேதைமையே தனி. பொருள் புரியாவிட்டாலும் பரவாயில்லை, ஒலி சரியாக இருக்க வேண்டும். மேட்டிமைவாதம் எளிய வேடம் தரித்துப் பேசும்போது, பதில் கேள்வி கேட்க முடியாது.

இதனால் முன் சொன்ன சாதாரண தகவல் கட்டுரைகள்கூட படிக்க முடியாத மாதிரி எழுதப்படுகின்றன. இதனால் என்ன பிரயோசனம்? அகராதிகளின் பக்கங்களை அதிகரிக்க மட்டுமே இந்தக் கட்டுரைகள் பயன்படும். உண்மையில் நமக்கு அறிவியல், மொழி, தத்துவம் என்று பல துறைகளிலும் ஆர்வம் அதிகரிக்க வேண்டுமென்றால் அதற்கான மொழி எளிமையாக இருக்க வேண்டும். அப்புறம்தான் அதில் சுயமாக சிந்தனை செய்து எதையும் சாதிக்க முடியும்.

இங்கேயானால் ஆனா ஆவன்னாவே சிக்கலாக இருக்கிறது. தமிழைப் பொருத்தவரை துறை சார்ந்த அறிவின் மொழியும் கவிதையைப் போல் இடையறாது சொல்லையும் பொருளையும் சுற்றித் திண்டாடி திணறிக் கொண்டிருக்கிறது. இந்தச் சிக்கலுக்கு விடை காணும்வரை துறைஞானம் உள்ள அறிஞர்கள் ஊமைகளாகத் திரிய வேண்டியதுதான்.

அல்லது செவிடர்களோடு உரையாடலாம்.


February 17, 2012
டெஸ்ட் பதிவு

யார் நம்முடன் உரையாடப் போகிறார்கள் என்ற நினைப்பில் பின்னூட்டப் பெட்டியை அலட்சியப்படுத்தி விட்டேன். இப்போது சரி செய்திருக்கிறேன் - ஆனால் பழைய பதிவுகளுக்குப் பின்னூட்டமிட முடியாதாம். :(

February 15, 2012
மென்னியை முறிக்கும் வேலைகளுக்கு அப்புறம்- ஒரு ஐயம் :)

(இதைப் பின்னூட்டமாக எழுத நினைத்தேன், 250 சொற்களைத் தாண்டிவிட்டது போல- பின்னூட்டம் நிராகரிக்கப்பட்டது. இங்கே கொண்டு வந்து விட்டேன்)

தவறாக நினைக்கவில்லையெனில் ஒரு ஐயம் :)

kantன் contemporaryஐ heidegger replace பண்ணினார் என்று சொல்லும்போது ரெண்டு பேரும் சமகாலத்தவர்கள் ஆகி விடுகின்றனர். கட்டுரையின் சாரம் நினைவிருக்கிறது, 1929 என்ற ஆண்டு நினைவிருக்கிறது, ஆனால் kant பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கங்களில் மறைந்து விட்டவர் என்பது மட்டும் மறந்தது எப்படி?

உங்கள் தகவல் பிழை துல்லியமாக இருப்பதால், மறதி வலிய தருவித்துக் கொள்ளப்பட்ட ஒன்றாகத் தோன்றுகிறது. இதைக் கொண்டு ஏதேனும் மறைபொருளை உணர்த்த நினைக்கிறீர்களா? பராக்கு பார்த்து கொண்டு செல்பவர்கள் பாதையை மறந்துவிட்டு வழியில் தென்படும் போஸ்டரில் உள்ள எழுத்துப் பிழை மற்றும் இன்னபிற கவர்ச்சிகளில் தொலைந்து போவது என்று ஏதாவது மறைமுக விமரிசனம்? 

ரொம்ப குழப்பிக்கறேனா?

நன்றி,…

mdmuthukumaraswamy:

இரண்டு நாட்களாக மென்னியை முறிக்கும் வேலை. உடனடியாக சில குறிப்புகளை பதிவு செய்ய இயலவில்லை.

முந்தைய பதிவில் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மானிய தத்துவக் கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற யூத தத்துவ அறிஞரின் பெயர் மறந்துவிட்டது என்று குறிப்பிட்டிருந்தேனல்லவா? அவருடைய பெயர் மோசஸ்…

8:37pm  |   URL: http://tmblr.co/ZRfo4yGSW9r6
  
Filed under: mdm 
June 9, 2011
Man Is Not Cat Food

lareviewofbooks:

Barbara Ehrenreich
Jack Kirby from Alarming Tales #1, September 1957 
David Livingstone Smith
Less Than Human: Why We Demean, Enslave and Exterminate Others

St. Martin’s Press, 2011

Dale Peterson
The Moral Lives of Animals

Bloomsbury Press, 2011

Paul A. Trout
Deadly Powers: Animal Predators and the Mythic Imagination

Prometheus Books, 2011.

Jason Hribal
Fear of the Animal Planet: The Hidden History of Animal Resistance

AK Press, 2010

John Vaillant
The Tiger: A True Story of Vengeance and Survival

Knopf, 2010

In the last decade, human vanity has taken a major hit. Traits once thought to be uniquely, even definingly human have turned up in the repertoire of animal behaviors: tool use, for example, is widespread among non-human primates, at least if a stick counts as a tool. We share moral qualities, such as a capacity for altruism with dolphins, elephants and others; our ability to undertake cooperative ventures, such as hunting, can also be found among lions, chimpanzees and sharks. Chimps are also capable of “culture,” in the sense of socially transmitted skills and behaviors peculiar to a particular group or band. Creatures as unrelated as sea gulls and bonobos indulge in homosexuality and other nonreproductive sexual activities. There are even animal artists: male bowerbirds, who construct complex, obsessively decorated structures to attract females; dolphins who draw dolphin audiences to their elaborately blown sequences of bubbles. Whales have been known to enact what look, to human divers, very much like rituals of gratitude.

The discovery of all these animal talents has contributed to an explosion of human interest in animals — or what, as the human-animal gap continues to narrow, we should properly call “other animals.” We have an animal rights movement that militantly objects to the eating of nonhuman animals as well as their enslavement and captivity. A new field of “animal studies” has sprung up just in the last decade or so, complete with college majors and academic journals. Ever since the philosopher Peter Singer’s groundbreaking 1976 Animal Liberation, one book after another has attempted to explore the inner lives and emotions of nonhuman animals. Bit by bit, we humans have had to cede our time-honored position at the summit of the “great chain of being” and acknowledge that we share the planet — not very equitably or graciously of course — with intelligent, estimable creatures worthy of moral consideration.

But it will take more than a few PETA protests or seasons of the Discovery channel to cut humans down to size. Contempt for animals is built into our languages: think of the word “bestial” or fressen, the German word for the distinctive way animals are thought to eat. In the great monotheistic religions, human superiority is as much taken for granted as the superiority of God over humans. Nonhuman animals were created in the service of humans, as if the deity wanted to leave us with a fully-stocked refrigerator. They offer up their flesh, their pelts and often their labor, and that, as Immanuel Kant saw it, was their mission on earth.

Read More

(Source: lareviewofbooks)

March 13, 2011

curiositycounts:

Death scenes from 36 of Alfred Hitchcock’s movies, synchronized to climax in unison.

(via pauloctavious)

December 26, 2010
Wishing Happy Holidays to All Our Readers

December 16, 2010
கவிதையின் பொதுத்தன்மை

“மனசிக்கல் நிலையில்தான் உண்மையான கவிதை வரமுடியும் என்ற எண்ணமும், அந்த நிலையில் அது தனியனுபவம் அல்ல பிறரது அனுபவங்களின் தொகுப்புதான் என்றும் அவருக்கு எண்ணம் இருந்தது.”

http://rpsubrabharathimanian.blogspot.com/2009/03/blog-post_5759.html

December 13, 2010

tumblrbot asked: WHAT IS YOUR FAVORITE INANIMATE OBJECT?

காகிதம்.

Liked posts on Tumblr: More liked posts »